Home Blog

CBBC இன் 80% வரை மாபெரும் விலைக் கழிவு 2020

துபாய் உலக சந்தையில் 24ம் திகதி முதல் மாபெரும் விலைக் கழிவு CBBC பிங்க் வீக்கெண்ட் சேல் ஆரம்பமானது.இங்கு 250 உலகளாவிய பிராண்டுகளுக்கு சுமார் 80% விலைக் கழிவு அழிக்கப்படும். என அறிவிக்கப்பட்டது.

கத்தாரில் அதிக ஊதியம் தரும் வேலைகள்

கத்தாரில் சிறந்த ஊதியம் தரும் வேலைகள் - செல்வம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றுக்கு மிகவும் பிரபலமான ஒரு புகழ்பெற்ற நாடு. பிரதானமாக அரபு நாடாக, தேசம் அதன் நவீன வானளாவிய கட்டிடங்கள் மற்றும் தனித்துவமான கட்டிடக்கலைகளுடன் வியக்கத்தக்க...

ஊழியர்களுக்காக தளர்த்தப்படும் மருத்துவ கட்டணம்

இந்திய ஊழியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்குமான மருத்துவ செலவை குறைக்க இரு திட்டங்களை சிங்கப்பூர் அரசு 27 நவம்பர் 2020 அன்று அறிவித்தது. முழுமையான விபரங்களுக்கு முழுமையாக வாசிக்கவும் சுகாதாரப் பராமரிப்புச்...

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் ஊழியர்கள் தொடர்பான சட்டமாற்றம்

கத்தார் நாடு ஓர் இரு மாதங்களுக்கு முன் தன்னுடைய தொழிலாளர் சட்டத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளது. இம் மாற்றதை பெரும்பாலான அங்கு பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரவேற்கிறார்கள். இவ்வாறு மாற்றப்பட்ட புதிய சட்டத்தின்...

கட்டார் உள் துறை அமைச்சகம் மீண்டும் திறப்பு

கத்தார் உள்துறை அமைச்சகம்இந்தியாவின் மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, ஹைதராபாத், சென்னை மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள தனது கத்தார் விசா மையங்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

நான்கு நாட்களில் மூவர் கட்டுமாண வேலையிடத்தில் மரணம்..! பாதுகாப்பு மீளாய்வு..!

சிங்கப்பூரில், அண்மையில் நான்கு நாள்களில் வேலைத்தளத்தில் 3 பேர் விபத்துகளில் பலியாகினர் இதனை தொடர்ந்து, கட்டுமானத் இடங்களில் வேலைகளை நிறுத்தி, பாதுகாப்பு நடைமுறைகளை உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது.

இந்திய ஊழியர்களும் சிங்கப்பூர் பிரஜை ஆகலாம்

இந்தியா ஊழியர்கள் சிங்கப்பூர் இல் குடியுரிமை பெறுவதற்கான விரிவான விளக்கமும் முறைகளும். சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ வெளிநாட்டு ஊழியர்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளார். குறிப்பாக இந்தியர்கள் என்றால் அவருக்கு ஓர் தனி விருப்பம்....

Coin Master Spins & Coin Links [November 2020] Collect Rewards Now

Hello Friends Kindly Please Read Below Message Hello Friends Please Read This Message.. We're Providing Daily Coin Master Coins & Spins Link. Every Coin Master Can Collect Them...

‘சிங்கப்பூரர் வருவாய் உயர்வு, வருமான ஏற்றத்தாழ்வு குறைவு’

சிங்கப்பூரர்களின் வரு­வாயை அர­சாங்­கம் அதி­க­ரித்து இருக்கிறது. வருமான ஏற்­றத்­தாழ்வை அது குறைத்து இருக்­கிறது. அதே நேரத்­தில் வீடு, சுகா­தா­ரப் பரா­மரிப்பு போன்ற அத்­தி­யா­வ­சி­யத் தேவை­களைத் தொடர்ந்து கட்­டுப்­ப­டி­யா­கக்கூடிய அள­வில் அது நிலை­நாட்டி வந்­தி­ருக்­கிறது.

கத்தாருக்கான மறு நுழைவு எளிதாகிறது. தானியக்கி மூலம் அனுமதி..!

பயணக் கட்டுப்பாட்டை மேலும் எளிதாக்கும் வகையில், கத்தார் புறப்பட்டு கத்தார் திரும்பும் பயணிகளுக்கான தானியங்கி விதிவிலக்கான நுழைவு அனுமதி (automatic exceptional entry permit service) சேவையை நேற்று அறிவித்தது. இவை நவம்பர் 29 முதல் நடைமுறைக்கு வரும். அரசாங்க...