Home Authors Posts by Afsan Ahamed

Afsan Ahamed

13 POSTS 0 COMMENTS

இந்திய ஊழியர்களுக்கான வேலை அனுமதி மட்டுப்படுத்த படுகிறது.

அண்மைக்காலமாக சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு தொழிலாளரிகளை வேலைக்கு எடுப்பதை மட்டுப்படுத்தி வருகிறது. 2012 இல் இருந்து வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதில் 60% குறைத்துள்ளது. ஆயினும் இவை அனைத்தும் அடிப்படை ஊழியர்களையே அதாவது கல்வி சார்பற்ற வேலைகளை புரிவர்.

பிரதமர் லீ இன் இந்தியர்கள் மீதான அன்பின் காரணம் -மனம் திறக்கிறார் லீ-

 பிரதமர் லீ என்றாலே இந்தியர்கள் வணங்குவர் அந்தளவுக்கு அவரின் சேவைகள் உழைக்கும் வர்க்கத்தை நோக்கி இருந்தன. அதிலும் குறிப்பாக இந்தியர்களை. இதற்கான காரணங்கள் அலசி ஆராய படவுள்ளன. காரணத்திற்கு செல்வோம், வரலாறு...

தக­வல்­ தொ­டர்பு தொழில்­நுட்ப துறை­யில் 12,000க்கும் மேற்­பட்ட வேலை­ வாய்ப்புகள்

தக­வல்­ தொ­டர்பு தொழில்­நுட்ப துறை­யில் 12,000க்கும் மேற்­பட்ட வேலை­ வாய்ப்புகள் உள்­ளன. அவற்­றில் பெரும்பாலானவை , கிட்­டத்­தட்ட 95 விழுக்­காடு நிபு­ணர்­கள், மேலா­ளர்­கள், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்ப வல்­லு­நர்­க­ளுக்­கானவை (பிஎம்­இடி). எஸ்ஜி ஒற்­றுமை...

சிங்கப்பூரில் 37 பேரிடம் விசாரணை, 16 வெளிநாட்டவர் நாடுகடத்தல்

பிரான்­சி­லும் மற்ற இடங்களிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அதனை அடுத்து, அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக 37 பேர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டு உள்­ள­னர்; 16 வெளி­நாட்­டி­னர் சொந்த நாடு­க­ளுக்­குத் திருப்பி அனுப்­பப்­பட்­ட­னர். தீவி­ர­வா­தப் போக்­கு­டன் செயல்­பட்­ட­தா­கச்...

வெளிநாட்டவர்கள் சிங்கப்பூர் பிரஜையாகலாம்

வெளிநாட்டவர்களுக்கும் சிங்கப்பூர் இல் நிரந்தர குடியுரிமை பெறும் வகையில் பிரதமர் லீ சட்டமொன்றை கொண்டு வந்துள்ளார். உள்ளடக்கம். 1. குடியுரிமை...

உத்தரவை மீறிய வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து

வசிப்பிடத்தில் தங்கியிருக்க வேண்டிய உத்தரவை மீறியதற்காக நான்கு வெளிநாட்டுப் பணியாளர்களின் வேலை அனுமதி அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக 20ம் திகதி மனிதவள அமைச்சு தெரிவித்தது. செல்லத்தக்க காரணங்களின்றி, மனிதவள அமைச்சின் அனுமதியின்றி அவர்கள்...

முடக்கப்படுமா சிங்கப்பூர்?

நாட்டில் தற்போது கொரோனா மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் நாட்டினை முடக்க வேண்டும் என செயற்குழு கூட்டம் இன்று (23 நவம்பர் ) நடத்தப்பட்டது. சிங்கப்பூர் இல் பல நாட்களின் பின் கொரோனா பரவல் மீண்டும் பரவுவதை உறுதி செய்யப்பட்டதை அந் நாட்டு பிரதான...
Covid 19 update

சிங்கப்பூரை உலுக்கும் கொரோனா

சிங்கப்பூரை உலுக்கும் கொரோனா. 3 இந்திய த‌மிழ‌ர்க‌ள் உட்பட 12 பேருக்கு தொற்று. திடீர் என அதிகரித்த கொரோனா எண்ணிக்கை. இதில் 3 இந்தியர்களும் அடங்குவர், மொத்தமாக நவம்பர் 22 இல்...
கட்டார்

முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை -கட்டார் அரசு-

கொரோனா பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முகக் கவசங்களை கத்தாரில் தற்போது அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசங்கள் அணியாது பொது இடங்களில் சுற்றித் திரிந்த 1240 பேர் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டள்ளதாக...
Airlines

இந்தியர்களுக்கான அவசர கால இலவச விமான சேவை

2022 உடன் அமுலுக்கு வரும் வகையில் சிங்கப்பூர் அரசு அதிரடி திட்டமான விமான சேவை, அவசர நிலமை இன் போது இலவசமாக இச்சலுகை பிரதமர் லீ இனால் கொண்டு வரப்பட்டது . இச்சலுகை...