முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை -கட்டார் அரசு-

கட்டார்

கொரோனா பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையான முகக் கவசங்களை கத்தாரில் தற்போது அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை -கட்டார் அரசு-
admin | My Blog

முகக் கவசங்கள் அணியாது பொது இடங்களில் சுற்றித் திரிந்த 1240 பேர் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை -கட்டார் அரசு-
admin | My Blog

மேலும் தனியார் வாகனங்களில் அதிகபட்டசமாக 4 பேர் (ஒட்டுநர் உட்பட) பயணிக்க முடியும் வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில், நான்கு பேருக்கு மேட்பட்டவர்கள் பயணித்து, அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 95 பேர்ரும் பொது வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here