வாய் தகராரினால் பொலிஸார் பதவி நீக்கம்..!

Police suspended

சிங்கப்பூர் இன் மவுன்ட் பெபர் பிரதேசத்தில் இடம்பெற்ற வாய்த்தகராரில் இந்திய ஊழியர் இருவர் பொலிஸார் இனால் துப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்டனர்.இதனை அடுத்து அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

பின்னர் விசாரணை இன் போது இவர்கள் கூறியதாவது சிங்கப்பூர் பொலிஸார் எங்களை வேலைக்கார நாய்கள் என்று கூறியதுடன் இந்தியா வையும் இழிவுபடுத்தினர்.

இதனால் கோபம் அடைந்த நாங்கள் பொலிஸார் உடன் வாய்த்தகராரில் ஈடுபட்டோம். இதன் போது நாங்கள் துப்பாக்கி முனையில் பிடிக்கப்பட்டோம்.

நிலமை இன் தீவிரத்தை உணர்ந்த இந்திய தூதரகம் வழக்கில் தலையிட அங்கிருந்த CCTV ஆதாரமும் ஏனைய சாட்சிகளும் பொலிஸார் க்கு எதிராக அமைய பொலிஸார் ஐவரும் சிங்கப்பூர் அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

சிங்கப்பூர் அரசானது இந்திய உழியர்கள் மீது அதிகளவு அக்கறை செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here