தொற்று உறுதியாக முன்னர் பாதிக்கப்பட்டோர் பின்வரும் இடங்களுக்குச் சென்றனர்..!

0

சிங்கப்பூரில் சமூக ரீதியில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரப்லஸ் சிடி (Raffles City), பகிஸ் ஜங்சன் (Bugis Junction) உள்ளிட்ட கடைத்தொகுதிகளுக்குச் சென்றதாக சுகாதார அமைச்சு(MoH) தெரிவித்துள்ளது.

இம்மாதம் 22ஆம் தேதி, ரப்லஸ் சிடி (Raffles City) கடைத்தொகுதியிலுள்ள The Coffee Academics உணவகத்துக்கும் இம்மாதம் 23ஆம் தேதி, பகிஸ் ஜங்சன் (Bugis Junction) கடைத்தொகுதியில் அமைந்துள்ள Toast Box கடைக்கும் பாதிக்கப்பட்டவர்கள் சென்றிருந்தனர்.

தொற்று உறுதியாக முன்னர் பாதிக்கப்பட்டோர் பின்வரும் இடங்களுக்குச் சென்றனர்..!
admin | My Blog

இம்மாதம் 21ஆம் தேதி Arcade@The Capitol Kempinski Hotel-இல் அமைந்துள்ள La Scala Ristorante உணவகத்துக்கும் அவர்கள் சென்றிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுடன் அருகில் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டவர்களுக்குச், சுகாதார அமைச்சு(MoH) ஏற்கனவே தகவல்களை தெரியப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here