தீர்வை வரி நீக்கப்படுகிறது.

Stop levy tax

பிரதமர் லீ இன் முதல் கட்ட தொழிலாளர் திட்டமாக, தீர்வை தொடர்பான சட்டதிட்டங்கள் 2021 இல் இருந்து 2025 வரை முற்றாக தளர்த்தப்படுகிறது.

Levy tax
Afsan Ahamed | My Blog Figure 1

இக் குறித்த காலப்பகுதியில் எந்தவொரு துறைக்குமான தீர்வை வரிகளும் பெறப்பட மாட்டாது எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. இச்சலுகை கொரோனா காரணமாக விரைவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

இவை, சிங்கப்பூர் வாழ் இந்தியா மக்களிடம் கடும் வரவேற்பினை பெற்றுள்ளது. பிரதமர் லீ இன் இச்சேவையை கெளரவிக்கும் முகமாக பலரும் அவரின் திட்டத்தினை ஆதரித்து பகிர்ந்து வருகிறார்கள்.

Stop levy
Afsan Ahamed | My Blog Figure 2

கடந்த இரண்டு மாதங்களாக வெளிநாட்டு ஊழியர்களின் நலனில் சிங்கப்பூர் அரசு எடுத்து கொண்ட முயற்சிகள் போன்று வேறு எந்த நாடாக இருந்தாலும் இந்த அளவுக்கு இருக்காது.

பிரதமர் லீ அவர்களுக்கு நன்றிகள் பல❤️

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here