இந்தியர்களுக்கான அவசர கால இலவச விமான சேவை

Airlines

2022 உடன் அமுலுக்கு வரும் வகையில் சிங்கப்பூர் அரசு அதிரடி திட்டமான விமான சேவை, அவசர நிலமை இன் போது இலவசமாக இச்சலுகை பிரதமர் லீ இனால் கொண்டு வரப்பட்டது .

இந்தியர்களுக்கான அவசர கால இலவச விமான சேவை
Afsan Ahamed | My Blog

இச்சலுகை கடும் சட்ட நிபந்தனைகளின் கீழ் வழங்க பட உள்ளது . இதன் முதல் கட்டமாக சிங்கப்பூர் இல் இருந்து இந்தியா செல்லும் விமான சேவை ஆரம்பமாகவுள்ளது.

இது குறித்து லீ தெரிவிக்கையில் “எம் நாட்டின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றுவது வெளிநாட்டு ஊழியர்களே. அதிலும் இந்தியா மக்கள் தமது சொந்த நாட்டை போன்று சிங்கப்பூர் ஐ நினைத்து வாழ்கிறார்கள். அவர்களை சிறப்பிக்கும் வகையில் இச்சலுகை நிலையில் விமான சேவை வர உள்ளது “…..

இந்தியர்களுக்கான அவசர கால இலவச விமான சேவை
Afsan Ahamed | My Blog

எவ்வாறானவர்கள் தகுதி பெறுவார்கள்

  1. தொடர்ந்து 3 வருடம் சிங்கப்பூர் இல் சேவையாற்றும் இந்தியர்கள்
  2. எவ்வித போலீஸ் குற்றமும் (FIR) பதிவாகதவர்கள்
  3. விசா மோசடி அற்றவர்கள்.

இவர்கள் 2022 முதல் இச்சேவையை பயன் படுத்த முடியும். ஒரு முறை பயன் படுத்தினால் அடுத்த 3 வருடம் பின்தான் பயன்படுத்தலாம்.

இத்திட்டமானது முற்று முழுதாக பிரதமர் லீ இனால் கொண்டு வரப்பட்டதாகும். இவ்வாறு பல திட்டங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் உள்ளதாகவும் அவை ஒவ்வொன்றாக வெளிவரும் எனவும் அறிவிப்பு விடப்பட்டது.

இந்தியர்களுக்கான அவசர கால இலவச விமான சேவை
Afsan Ahamed | My Blog

ஸ்கூட் விமான நிறுவனம் மற்றும் ஏர் ஆசியா நிறுவனங்கள் அரசினால் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here